Friday, March 27, 2026
33.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதிக்குள் வெளியாகும்

O/L பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதிக்குள் வெளியாகும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த மே 29 முதல் ஜூன் 08 வரை நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles