Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மூடைகள் மாயம்

10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மூடைகள் மாயம்

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபைக்கு சொந்தமான 5 கிடங்குகளில் இருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் தொகை மாயமாகியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் அதிகார சபையின் ஊழியர்கள் சிலர், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைபாடளித்துள்ளனர்.

குருணாகல் மாவட்டத்தில் உள்ள நெல் கிடங்குகளில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான பூரண அறிக்கையை 3 நாட்களுக்குள் வழங்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பான விசாரணை இரகசிய பொலிஸாரிடம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles