Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடலோர ரயில் சேவை வழமைக்கு

கடலோர ரயில் சேவை வழமைக்கு

கடலோர மார்க்கத்தின் ஊடான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இவ்வாறு வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் மார்க்கத்தில் சேதம் ஏற்பட்டிருந்ததால், கரையோர மற்றும் பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமடைந்திருந்தன.

இந்தநிலையில், அந்த மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles