Monday, July 28, 2025
30.6 C
Colombo
செய்திகள்உலகம்இஸ்ரேல் தாக்குதலில் 266 பாலஸ்தீனியர்கள் மரணம்

இஸ்ரேல் தாக்குதலில் 266 பாலஸ்தீனியர்கள் மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் விமானப்படையின் தாக்குதலில் 266 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜபாலியா அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் 4,651 பாலஸ்தீனியர்களும், ஹமாஸ் தாக்குதல்களால் 1இ400 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles