Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படாது

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படாது

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைஅதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரி தொழில் மற்றும் பொருட்கள் தொடர்பான வரிச்சலுகைகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

எதிர்காலத்தில் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles