கலதுறை வீரர் சீக்குகே பிரசன்ன சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் கணக்கில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
பார்வையாளர்கள் மற்றும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.