Saturday, July 5, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை அதிகரிக்கும் சாத்தியம்

எரிவாயு விலை அதிகரிக்கும் சாத்தியம்

காசா மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுவதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 5ஆம் திகதி எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles