நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் நிலவுவதாக அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.