Wednesday, February 4, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல மருத்துவமனைகளில் மருந்துகளை வழங்குவதில் சிக்கல்

பல மருத்துவமனைகளில் மருந்துகளை வழங்குவதில் சிக்கல்

சில வைத்தியசாலைகளில் மருந்துகளை வெளியிடுவதில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்தாளர்கள் பற்றாக்குறையினால் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாக அதன் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் மருந்தாளர்கள் பலர் வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்வதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles