Sunday, June 8, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணை நிறைவு

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணை நிறைவு

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்பித்த இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்தது.

அத்துடன், இந்த ரகசிய முடிவை சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்புவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான விசாரணை நேற்று (19) இரவு நிறைவு பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles