Sunday, December 7, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டாவுக்கு பல்பொருள் அங்காடிகளில் உணவு கொள்வனவு செய்ய அனுமதி

ஹரக் கட்டாவுக்கு பல்பொருள் அங்காடிகளில் உணவு கொள்வனவு செய்ய அனுமதி

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தகவுக்கு, பல்பொருள் அங்காடியில் இருந்து உணவு வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹரக் கட்டாவின் சார்பில் சட்டத்தரணிகள் முன்வைத்திருந்த கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே இன்று (19) இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

மேலும் ஹரக் கட்டாவை தடுத்து வைத்திருக்கும் இடத்திற்கு பொறுப்பான நிலைய கட்டளைத் தளபதியால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியின் ஊடாகவே அதனை மேற்கொள்ளுமாறும் நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles