Wednesday, May 14, 2025
29.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் விநாடிக்கு 3750 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் மகாவலி ஆற்றைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு பொல்கொல்ல மகாவலி அணையின் நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் 2 அடிகளுக்கு திறக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் விநாடிக்கு 2800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles