Saturday, June 7, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயூனியன் பிளேஸ் வீதியில் விழுந்த மரக்கிளை

யூனியன் பிளேஸ் வீதியில் விழுந்த மரக்கிளை

கொழும்பு – யூனியன் பிளேஸ், ஸ்டேபிள் வீதி சந்தியில் உள்ள பெரிய ஆலமரத்தின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மரக்கிளை சாலையின் குறுக்கே விழுந்துள்ளதால், 138 வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து மற்றும் ஏனைய போக்குவரத்துகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் மனித மற்றும் சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை.

போக்குவரத்துப் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளும், அருகில் இருந்த சிலரும் சேர்ந்து மரத்தில் இருந்து கிளையை அகற்றியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles