Friday, July 4, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை காரணமாக 9,173 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 9,173 பேர் பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2,420 குடும்பங்களைச் சேர்ந்த 9,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால், தென் மாகாணத்திலே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த மாகாணத்தில் 1,551 குடும்பங்களைச் சேர்ந்த 5,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles