Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு சிசு மரணம்

ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு சிசு மரணம்

காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது.

குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

இந்தநிலையில் குழந்தையின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles