உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ள போதிலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா உரத்தின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.