Saturday, February 7, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (17) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் இன்று (17) மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகம் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், மின்னலில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles