Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேலில் இலங்கைப் பெண் உயிரிழப்பு – உறுதிபடுத்தியது தூதரகம்

இஸ்ரேலில் இலங்கைப் பெண் உயிரிழப்பு – உறுதிபடுத்தியது தூதரகம்

இஸ்ரேலில் காணாமல் போயிருந்த இலங்கைப் பிரஜை அனுலா ஜயதிலக்க உயிரிழந்ததை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவரது உடல் பாகங்கள் ( எச்சங்கள்) இரண்டு நாட்களுக்குள் இலங்கைத் தூதரகத்தால் பெற்றுக்கொள்ளப்படுமென இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles