Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை காப்பாற்றப்பட்டார்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை காப்பாற்றப்பட்டார்

ஹிக்கடுவ கடலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை ஒருவரை நாரிகம பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்.

நீரில் அடித்து செல்லபட்ட அவர், சுமார் 500 மீற்றர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக செயல்பட்ட பொலிஸ் உயிர் காக்கும் பிரிவு அதிகாரிகள் அவரை பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.

39 வயதான ரஷ்ய பிரஜை ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles