கடந்த வாரத்தை விட இன்று (16) தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுன் 175,950 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 161,350 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 154,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.