Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பெறுபேறுகள் கணினிமயமாக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles