டிஜிட்டல் இலங்கைக்கான 2030 மூலோபாய செயல்முறைக்கு உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் இந்த செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாவது நிகழ்ச்சி எதிர்வரும் 20ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.