கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இணைய பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள ‘இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு’ எதிராக சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், வெகுஜனக் குழுக்கள் உள்ளிட்ட பலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.