நேற்றுடன் (12) ஒப்பிடும்போது இன்று (13) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுன் 171,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 157,250 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 150,100 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.