Tuesday, January 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை அணியில் இரு மாற்றங்கள்

இலங்கை அணியில் இரு மாற்றங்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆகியோர் இந்தப் போட்டிக்காக அணிக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி இருவரும் அணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவதன் மூலம், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா மற்றும் வேகப்பந்து வீச்சாளரான மதிஷ பத்திரன ஆகிய இருவருக்கு அணியில் இடத்தை இழக்க நேரிடும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles