Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புகளுக்கு தடை

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புகளுக்கு தடை

2023 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவு (11) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

குறித்த தடை உத்தரவுகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles