Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து நடவடிக்கைகளானது பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னதுவ – இமாதுவ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான 102 கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், காலி திசையில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் வாகன சாரதிகள் இமதுவ வெளியேறல் பகுதியில் வெளியேறவும்.

கொழும்பு திசையில் இருந்து வரும் வாகன சாரதிகள் பின்னதுவ வெளியேறல் பகுதியில் வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles