Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுண்டிக்கப்பட்ட நிலையில் தலை மீட்பு

துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மீட்பு

பமுனுகம கடற்கரை பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் நபரொருவரின் தலை மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இன்று காலை இந்த தலை மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட தலையானது சிதைவடைந்துள்ளது, இதனால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பில் நீதிவான் விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

எவ்வாறெனினும் இது தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles