Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உலகம்இஸ்ரேலில் பொதுமக்களுக்கும் துப்பாக்கிகள்

இஸ்ரேலில் பொதுமக்களுக்கும் துப்பாக்கிகள்

காசா பகுதிக்கு அருகில் இஸ்ரேலுக்கு சொந்தமான சிறிய நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

குடியிருப்பாளர்கள் வசிக்கும் நகரங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்ரீவ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் மற்றும் இராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து மேலதிக இராணுவ பேரணிகளும் தற்போது ஹமாஸ் போராளிகளுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக காசா பகுதிக்கு அருகில் உள்ள சிறிய நகரங்களின் பாதுகாப்பை நகர மக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles