Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநசீர் அஹமட்டின் எம்.பி பதவி வெற்றிடம்

நசீர் அஹமட்டின் எம்.பி பதவி வெற்றிடம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற ஆசனமொன்று வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அலி சாஹீர் மௌலானா அவருக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles