Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசினொபெக்கின் நடவடிக்கையால் CPCயின் வருமானம் பாதிப்பு

சினொபெக்கின் நடவடிக்கையால் CPCயின் வருமானம் பாதிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் 92 ரக பெற்றோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் சினோபெக் ஒக்டேன் 92 பெற்றோலை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் CPC எரிபொருள் தேவை குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனா சினோபெக் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 358 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், CPC, IOC இன் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 365 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலைமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles