செய்திகள்உள்நாட்டுஇலங்கை -இந்திய கப்பல் சேவை பிற்போடப்பட்டது

இலங்கை -இந்திய கப்பல் சேவை பிற்போடப்பட்டது

இலங்கை -இந்திய கப்பல் சேவை இன்று ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் சேவை இன்று(10) ஆரம்பமாகவிருந்தது.

எனினும், தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதி வரை இந்த சேவை பிற்போடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles