Saturday, April 11, 2026
31.7 C
Colombo
செய்திகள்உலகம்ஹமாஸின் வான் தாக்குதல்: இலங்கையர் காயம்

ஹமாஸின் வான் தாக்குதல்: இலங்கையர் காயம்

ஹமாஸின் வான் தாக்குதலினால் இஸ்ரேலில் பணி புரியும் இலங்கையர் ஒருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இஸ்ரேலில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பணி புரிபவர் ஆவார்.

சனிக்கிழமை ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் போராளிகள் மோதல் காரணமாக மற்றுமோர் இலங்கையர் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவருகிறது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த அங்குள்ள தூதரகம் செயற்பட்டு வருகிறது.

தரவுகளின்படி, சுமார் 8,000 இலங்கையர்கள் அங்குள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles