Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு

யாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இதனால் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல்வாய் பகுதியில் இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அருமைராசா சிந்துஜன் (27) எனும் நபரே காயமடைந்துள்ளார்.

பல்வேறு வாள்வெட்டு, திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபரை பொலிஸார் கைது செய்ய முயன்றுள்ளனர்.

இதன்போது அவர் பொலிஸாரை தாக்கி தப்பிச் செல்ல முயன்றுள்ள நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles