Wednesday, January 21, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு க்ளோடியா கோல்டினுக்கு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு க்ளோடியா கோல்டினுக்கு

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு க்ளோடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார வரலாற்று ஆசிரியர், தொழிலாளர் பொருளாதார நிபுணரான க்ளோடியா கோல்டினுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் – பெண் தொழிலாளர் இடையிலான வருவாய் வேறுபாடுகள் குறித்த காரணங்களை கண்டறிந்ததற்காக இந்த பரிசு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles