Sunday, June 14, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரபல நடிகர் ஜெக்சன் எந்தனி காலமானார்

பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனி காலமானார்

பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் எந்தனி (65) காலமானார்.

இன்று அதிகாலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தொன்றில் படுகாயமடைந்து 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles