Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு தற்காலிக நுழைவுப்பாதை

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு தற்காலிக நுழைவுப்பாதை

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு 10 நாட்களுக்குள் தற்காலிக நுழைவுப்பாதையை அமைக்குமாறும், 5 மாதங்களுக்குள் தற்போதைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலத்தை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்தத் திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles