Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலம் அவல நிலையில்

பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலம் அவல நிலையில்

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் உடைந்து விழும் அபாயத்தில் உள்ள பயணிகள் மேம்பாலத்தை பார்வையிடுவதற்காக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று இன்று அங்கு செல்லவுள்ளனர்.

இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பாலம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் பத்திரிக்கைகள் ஊடாக விலைமனு கோரப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles