Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெக்சன் எந்தனியின் இறுதிக் கிரியை எதிர்வரும் வியாழக்கிழமை

ஜெக்சன் எந்தனியின் இறுதிக் கிரியை எதிர்வரும் வியாழக்கிழமை

இன்று அதிகாலை காலமான பழம்பெரும் நடிகர் ஜெக்சன் எந்தனியின் இறுதிக் கிரியை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

ஜாக்சன் ஆண்டனியின் பூதவுடல் நாளை பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் ராகமவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் வைக்கப்படும்.

வியாழன் பிற்பகல் 3 மணியளவில் ராகமவில் உள்ள புனித பீட்டர் மற்றும் போல் தேவாலயத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் ஜாக்சன் ஆண்டனி தனது 65ஆவது வயதில் காலமானார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles