Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுத்துறை நகருக்கு பலத்த பாதுகாப்பு

களுத்துறை நகருக்கு பலத்த பாதுகாப்பு

களுத்துறை நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை கிழித்தெறியவும், சமூக ஊடக அடக்குமுறை சட்டத்தை நீக்கவும் என்ற தலைப்பில் இன்று களுத்துறை நகரில் ஆரம்பமாகவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலவர தடுப்பு பிரிவு பொலிஸ் குழுக்களும் நகரில் நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளும் களுத்துறை நகருக்கு வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles