Friday, March 27, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலையால் 55,780 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 55,780 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 13,627 குடும்பங்களைச் சேர்ந்த 55,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் 10,990 குடும்பங்களைச் சேர்ந்த 45,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மாகாணத்தில் 2,119 குடும்பங்களைச் சேர்ந்த 8,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

702 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்இ 930 பேர் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles