Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமனம்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவராக சாலிய விக்ரமசூரிய இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

CPC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தர்ஷன ரத்நாயக்க CPSTL இன் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

CPC மற்றும் CPSTL ஆகியவற்றின் தலைவராக கடமையாற்றிய மொஹமட் உவைஸ் மொஹமட் பதவி விலகிய நிலையில், இன்று சாலிய விக்ரமசூரிய புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles