Monday, June 9, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொத்து , ரைஸ், தேநீர் விலை அதிகரிப்பு

கொத்து , ரைஸ், தேநீர் விலை அதிகரிப்பு

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதால், கொத்து, ரைஸ் மற்றும் பல உணவுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து விலை 20 ரூபாவினாலும், ரைஸ் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles