Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் - முச்சக்கரவண்டி விபத்து: குழந்தை பலி

கார் – முச்சக்கரவண்டி விபத்து: குழந்தை பலி

கொகுவளையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த காருடன் முச்சக்கரவண்டி மோதி நேற்று (04) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு பெண், தாய் மற்றும் அவரது குழந்தையும் படுகாயமடைந்துள்ளதுடன், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தாயும் மற்றைய பெண்ணும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles