Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒன்லைனில் அந்தரங்க காட்சிகளை விற்பனை செய்த பெண் கைது

ஒன்லைனில் அந்தரங்க காட்சிகளை விற்பனை செய்த பெண் கைது

வீடியோ தொழில்நுட்பம் மூலம் தனது அந்தரங்கத்தை காட்சிப்படுத்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதான குறித்த பெண் திருமணமானவர் என தெரிவிக்கப்படுகிறது.

மஹரகம – பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக கணினி குற்றப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

பத்து நிமிட நிர்வாண காட்சிக்கு 2000 ரூபாவும், ஒரு மணி நேரத்திற்கு 8000 ரூபாவும்இ முகத்தை காட்டுவதற்காக இருமடங்கு தொகையை அவர் வசூலித்துள்ளதுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரது பெரும்பாலான நிர்வாண காட்சிகளை பள்ளி மாணவர்களால் பார்க்கப்படுவதாகவும், மேலதிக வகுப்புகளுக்காக பெற்றோர்கள் வழங்கும் பணத்தை இவ்வாறு செலவழித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles