Saturday, March 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி நிலையான நிலையில்

இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையான நிலையில்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும்பாலும் நிலையானதாக உள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 318.22 ரூபாவாகவும், 328.90 ரூபாவாகவும் காணப்படுகிறது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி நேற்று (04) முறையே 318.10 ரூபாவாகவும், 328.91 ரூபாவாகவும் காணப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles