Wednesday, July 9, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - ஷெஹான் சேமசிங்க

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் – ஷெஹான் சேமசிங்க

பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

304 ஹெச்எஸ் குறியீடுகளைத் தவிர, மற்ற வாகனக் கட்டுப்பாடுகள் இவ்வாறு நீக்கப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரசாங்கம் ஆரம்பத்தில் எடுத்த முடிவை மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles