Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ எரிவாயு விலை திருத்தம் இன்று

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் இன்று

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று மீண்டும் திருத்தப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்புக்களை வழங்குவதற்காக லிட்ரோ நிறுவனத்தின் ஊடக சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இறுதியாக கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles