Friday, March 27, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் - முச்சக்கர வண்டி விபத்து: இருவர் காயம்

ரயில் – முச்சக்கர வண்டி விபத்து: இருவர் காயம்

பேருவளை,மாகல்கந்த பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் மருதானையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலுடன் இந்த முச்சக்கரவண்டி மோதியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் 4 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles