Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் தாமதம் தொடர்பான அறிவிப்பு

ரயில் தாமதம் தொடர்பான அறிவிப்பு

மாளிகாவத்தை ரயில் தளத்தில் இருந்து புறப்படும் ரயில் தாமதமாக செல்லலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் மாளிகாவத்தை முற்றத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கட்டுப்பாட்டாளர்கள் ரயில் கட்டடத்திற்கு செல்ல மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ரயில்வே அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles